0
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு முச்சக்கர வண்டிச்சாரதிகள் நலன் புரிச்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முச்சக்கர வண்டிப் பேரணி மட்டக்களப்பு ஊறணி சந்தியிலிருந்து ஆரம்பமாகி மணிக்கூட்டுக்கோபுரம் வரை சென்றது.இங்கு உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.






Post a Comment

 
Top