கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 12:46:00 PM 0 Slider, உள்நாட்டுச்செய்தி A+ A- Print Email கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
Post a Comment