0
செங்கலடியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி   சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

செங்கலடி பதுளை வீதியை சேர்ந்த வயதுடைய சந்தானம் தங்கராசா என்பவரே பலியானார் . இவர் கடைக்கு சென்றபோது  செங்கலடியிலிருந்து பதுளை வீதியூடாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதி தப்பிச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரித்தனர்.
சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரை, பிடிப்பதற்கு ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் சீ.சீ.ரி.வி கெமராவின் உதவியை நாடியுள்ள ஏறாவூர்ப் பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

 
Top