2015 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீளாய்வுக்கு உட்படுத்தலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு,தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பங்களை எதிர்வரும் காலத்தில் ஊடகங்கள் ஊடாக வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment