தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவின் ஒருங்கிணைப்ப்புக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுளார்.
அண்மமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட இந்த நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவின் ஒருங்கிணைப்பு தலைவராக இவர் பணியாற்றுவார்.
இந்த நியமனத்தினூடாக படுவான்கரை மக்களின் எதிர்கால அபிவிருத்திப்பணிகள் துரிதகேதியில் நடைபெறும் என்று மக்கள் எதிர்பாக்கின்றனர்

Post a Comment