0
மட்டக்களப்பு கோட்டைமுனை மகாமாரியம்மன்பஞ்சரத பவனி நகர வீதிகளில் இன்றுசெவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது

பிள்ளையார்சிவன் பார்வதிமாரியம்மன்,முருகன் வள்ளி தெய்வானை மற்றும்சண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் ஐந்துதேர்களில் ஆரோகணித்ததும் ஆலயத்திலிருந்துஆரம்பமான பவனி பொற்றொழிலாளர் வீதி,பாடும் மீன் வீதிபயனியர் வீதிஅரசடிச் சந்தி ,வெயிலி வீதிசென் செபஸ்தியார் வீதி ழியாகஆலயத்தை வந்தடைந்தது.

இரதோற்சவக் கிரியைகளை பிரதம குரு சிவஸ்ரீஉலக விக்கனேஸ்வரக் குருக்கள் உள்ளிட்டஉதவிக் குருமார் நிகழ்த்தினர்.



நாளை புதன்கிழமை (23) பங்குனி உத்திரதீர்த்தோற்சவம் கல்லடிக் கடற்கரையில்இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

 
Top