0

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மனி இவ்வருடத்திற்கான திருச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை  (20.03.2016) கதவு திறத்தலுடன் ஆரம்மமாகியது. நேற்று (21.03.2016) திங்கட்கிழமை அம்பாள் சிங்க வாகனதில் தேற்றாத்தீவு கிராம வீதியுடாக நகர்வலம் இடம் பெற்றது.நாளை புதன் கிழமை தீ மிதித்தலுடன் இவ் வருடத்திற்கான திருச்சடங்கு நிறைவடையவுள்ளது.






20160321_205007

20160321_205018

Post a Comment

 
Top