
இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைமைச்செயலக கட்டடம் நேற்று ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்பு சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தையில்
திறந்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவினால்
சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவல்
உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
Post a Comment