தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம் நீரினால் மூழ்கியுள்ளது.
பாடசாலை அதிபர் எஸ்.மோகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வகுப்பறைக்குள் நீர் புகுந்துள்ளதாகவும் இம் மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் .தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாகவும் இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார் .

Post a Comment