மட்டக்களப்பில் முதன்
முதலாக திரைப்பட மற்றும் குறும்படங்களுக்கான படத்தொகுப்பு (video editing) ,
போஸ்டர் வடிவமைப்பு(Poster Designing) , படங்களுக்கான பெயர் வடிவமைப்பு
(Movie title Designing) மற்றும் (VFX) வகுப்புகள் இம்மாதம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இவ்வகுப்புக்களை மனிதம் ,சாப்ட்டர் 26 மற்றும் சிட்சை போன்ற குறும்படங்களை
தயாரித்த Bad-Dot Studios இவ்வகுப்புக்களை ஒழுங்கமைப்பு செய்கின்றது .
மேலும் எதிர்வரும் மாசி மாதம் முதல் திரைப்படத்திட்கான ஒளிப்பதிவு ,
திரைகதை ,இயக்கம் மேலும் பலவற்றை கற்றுத்தர வகுப்புகள் ஆரம்பமாகும்
என்பதையும் தெரிவிகின்றோம் .
தொடர்புகளுக்கு -Jeroshan - 0773021704
Tharshan - 0777779598
Read more at: http://www.battinews.lk/2015/11/blog-post_9.html#more
Copyright © www.battinews.lk
Read more at: http://www.battinews.lk/2015/11/blog-post_9.html#more
Copyright © www.battinews.lk

Post a Comment