இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள், உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் மோகன் லான் கிரேரு, சிறுவர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மகேஸ்வரி,
பாராளுமன்ற உறுபப்பினா் மாவை சேனாதிராஜா, யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியை வசந்தி ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்த கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
Post a Comment