0
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா நெறி மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள்   பிற்பகள் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாகதத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.









நல்லாட்சியில் நடாத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டுமென இம்மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பல்கலைக்கழக வழாகத்திற்குள்ளிருந்து பதாதைகளை ஏந்திக்கொண்டு பேரணியாக பிரதான வீதிக்குவந்து மாணவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Post a Comment

 
Top