0
இந்திய பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா குறித்து தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் புகழ்ந்து பேசியுள்ளார்.இந்தியா- தென் ஆப்ரிக்கா அணியின் 2வது டெஸ்ட் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தனது சுழல்பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்க அணியை சிக்க வைத்துள்ளார்.
தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சார்பில் அசத்தியுள்ளார், இதுகுறித்து பயிற்சியாளர் பாரத் அருண் கூறுகையில், இந்திய பந்துவீச்சாளகளில் ஜடேஜா தவிர்க்கமுடியாத ஒருவராவார்.
துடுப்பாட்ட வீரர்கள் எந்தமுறையில் துடுப்பெடுத்து ஆடினாலும், அதனை பொருட்படுத்திக்கொள்ளாமல் ஆடுகளத்தில் தனது திறமையினை காட்டுவார் இதுவே அவரது பலம் ஆகும் என்று கூறியுள்ளார்.

Post a Comment

 
Top