0
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறுவர்கள் தின நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இப் பிரதேசத்தில் தரம் 5 புலைமப்பரிசில் பரீட்யைில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி பரிசில்களும் வழங்கப்பட்டது.

 மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு வாழ்வின் எழுச்சி திணைக்கள பிரிவினால் பாடசாலை உபகரணங்களும் ஒரு மாணவனுக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டது.

சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் இந் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது. இதன்போது உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Share to: Next குப்பை கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் Previous கருணாம்மான் அடிக்கல் நட்ட கட்டிடத்தை திறந்துவைத்த விவசாய அமைச்சர் Recent Posts மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது 22 Nov 2015 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியுள்ளது! கருணா சாடல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியுள்ளது! கருணா சாடல் 22 Nov 2015 கிழக்கிலுள்ள சுகாதார வசதிகள் மேம்படுத்தபப்டும் : சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம் உறுதி கிழக்கிலுள்ள சுகாதார வசதிகள் மேம்படுத்தபப்டும் : சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம் உறுதி 22 Nov 2015 கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டு.போதனா வைத்தியசாலையில் 402 சிசு மரணங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டு.போதனா வைத்தியசாலையில் 402 சிசு மரணங்கள் 22 Nov 2015 இந்திய அரசினால் மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி கிழக்கு மாகாணசபையால் முடக்கம் -பிரசன்ன இந்திரகுமார் குற்றச்சாட்டு இந்திய அரசினால் மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி கிழக்கு மாகாணசபையால் முடக்கம் -பிரசன்ன இந்திரகுமார் குற்றச்சாட்டு 22 Nov 2015 மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது 22 Nov 2015 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியுள்ளது! கருணா சாடல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியுள்ளது! கருணா சாடல் 22 Nov 2015 கிழக்கிலுள்ள சுகாதார வசதிகள் மேம்படுத்தபப்டும் : சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம் உறுதி கிழக்கிலுள்ள சுகாதார வசதிகள் மேம்படுத்தபப்டும் : சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம் உறுதி 22 Nov 2015 12 கருத்துரையிடுக Blogger Facebook BATTIFM.COM புதிய பரிமாணத்தில் BATTIFM கேளுங்கள் புதிய பரிமாணத்தில் BATTIFM கேளுங்கள் வரலாற்றில் இன்று Google+ Badge Preview Raja Book centre Raja Book centre Preview Preview MOBITEL - BATTICALOA PreviewPreview Abdullah Gents Abdullah Gents Fouzes - Batticaloa Fouzes - Batticaloa oxford college - Batticaloa oxford college - Batticaloa Guide Notion Campus Guide Notion Campus வேலைவாய்ப்புக்கள் Battimarket Battimarket government gazette government gazette செய்திகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியுள்ளது! கருணா சாடல் 22 Nov 20150 கிழக்கிலுள்ள சுகாதார வசதிகள் மேம்படுத்தபப்டும் : சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம் உறுதி 22 Nov 20150 கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டு.போதனா வைத்தியசாலையில் 402 சிசு மரணங்கள் 22 Nov 20150 இந்திய அரசினால் மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி கிழக்கு மாகாணசபையால் முடக்கம் -பிரசன்ன இந்திரகுமார் குற்றச்சாட்டு 22 Nov 20150 மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது 22 Nov 20150 பிரபல செய்திகள் கருத்துக்கள் விமர்சனம் வலைப்பதிவு காப்பகம் பதவி வெற்றிடங்கள் - காணி மீட்பு மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் (LLRC) பின்வரும் பதவிகளுக்கு காணி மீட்பு மற்றும் அபிவிருத்தித் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலாளர் ச... மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தினங்களுக்கு 9 மணிநேர மின்வெட்டு இலங்கை மின்சார சபையின் திருத்தப்பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தினங்களுக்கு 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ... முச்சக்கர வண்டியில் 3 பேருக்கு மேல் பயணம் செய்ய முடியாது: மீறுவோருக்கு அபராதம் பாதசாரிகள் கடவையூடாக வீதியை கடக்காது விதிகளை மீறிச் செயற்படும் பாதசாரிகளுக்கு தண்டனையாக அபராதம் அறவிடப்படும் என காத்தான்குடி பொலிஸ் நிலைய... சித்தாண்டி முருகன் ஆலயத்தில் சுக்குநூறாகிய சூரன்போர் விழா! (சித்தாண்டி நிருபர்) கிழக்கின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழும் மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சூர... பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு (பழுவூரான்) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத் திட்டம் -2016 ஒரு முழுமையான பர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் கன்னி, வரவு-செலவுத்திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் தற்... அகரம் - இலவச கல்வித் தளம் அகரம் - இலவச கல்வித் தளம் F ELUKAI sent to 40404 F ELUKAI sent to 40404 e - Books e - Books தினசரி ராசிபலன் தினசரி ராசிபலன் பரீட்சைப் பெறுபேறுகள்

Read more at: http://www.battinews.lk/2015/11/blog-post_305.html
Copyright © www.battinews.lk



Post a Comment

 
Top